பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது- ஜி.எஸ்.டி., கூட்டத்தில் அறிவிப்பு

பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வராது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இந்த முறை உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நேரடியாக நடைபெற்றது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 45-வது…

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று மேலும் ஆயிரத்து 669 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று ஒர நாளில், ஆயிரத்து 669 பேருக்கு…

புதிய ஆளுனராக இன்று பதவி ஏற்கிறார் ஆர்.என்.ரவி

தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்க உள்ள நிலையில், அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். தமிழகத்தின் புதிய ஆளுனராக நாகாலாந்து மாநிலஆளுனர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஆர்.என்.ரவி டெல்லியில் இருந்து பயணிகள் விமானம் மூலம்…

இதுவரை 13,542 பேர் வேட்புமனு தாக்கல்…

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தற்போது வரை 13 ஆயிரத்து 542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட  9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில்…

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ரெய்டுகளை நடத்தும் திமுக…

நீட் தேர்வு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாததால் அதனை மறைப்பதர்காக, தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் மற்றும் ரெய்டுகள் நடத்துகின்றனர் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரெய்ட்…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: கட்டுப்பாடுகளை கடுமையாக்க திட்டம்

சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,…

கேரளாவிற்கு கடத்தப்படவிருந்த 2 டன் அரிசி பறிமுதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அடைச்சாணியில் கேரளாவிற்கு கடத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட 2 டன் ரேசன் அரிசியை அம்பாசமுத்திரம் போலீசார் கைப்பற்றினர். அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பா முத்திரம் சப்…

ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்படுமா பெட்ரோலிய பொருட்கள்… இன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதற்கு முந்தைய கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு, இன்று…

இன்று பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அனுசரிப்பு

தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். கடந்த 6ஆம் தேதியன்று சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிப்பு…

வீரமணி வீட்டில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல்…

முன்னாள் அதிமுக அமைச்சர் கே சி வீரமணி சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் மற்றும் கம்ப்யூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2016 முதல் 2021 வரை வணிகவரித் துறை அமைச்சராக கே சி வீரமணி இருந்தார் இந்த…

Translate »
error: Content is protected !!