ஜம்மு காஷ்மிர் மாநிலம், லடாக் மற்றும் கார்கில் பகுதியில் இன்று (செப்டம்பர் 19) காலை 9.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கமானது, 4.3 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும்…
Category: slider – 1
கனமழையால் கொத்தமல்லிக்கு வந்த மவுசு
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் கொத்தமல்லி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வரத்து குறைவால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் ரூ.10க்கு விற்கப்பட்டு வந்த கொத்தமல்லி கட்டு ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. அன்றாட சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும்…
பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள்: தலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர்…
பெரியார் பிறந்த நாள் விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
பெரியார் பிறந்த நாளான செப்.17ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் பெரியாரின் 144வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா சாலையில் சிம்சன் அருகில் உள்ள…
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு: ரோஜர் பெடரர்
சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ரோஜர் பெடரருக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதி போட்டியில் ரோஜர் பெடரர் விளையாடுகிறார் என லண்டன் சென்று போட்டியை நேரில் பார்க்கும் அளவிற்கு சச்சின்…
வானிலை தகவல்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 16.09.2022 மற்றும் 17.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18.09.2022 மற்றும் 19.09.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்…
பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி: மத்திய அரசு
சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்கு அருகே வங்க கடலில் 360 மீட்டர் உயரத்தில் 80 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு முதல் கட்ட அனுமதி மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள்…
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை நெல்பேட்டை அரசு தொடக்க பள்ளியில் காலை…
நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப்.30-ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க மற்றும் தேர்வு பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே தயாரித்துக் கொள்ள தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.…
விமான தளங்களை பாதுகாப்பதற்காக 100 டிரோன்கள் கொள்முதல்: விமானப்படை
ஜம்மு காஷ்மீரில் உள்ள விமான தளங்களை பாதுகாப்பதற்காக, 100 டிரோன்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக விமானப்படை தெரிவித்தது. ஜம்மு காஷ்மீரில் உள்ள விமானப்படை தளத்தின் மீது, கடந்தாண்டு ஜூனில் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிபொருள் ஏற்றி வந்த 2…