தொடர் முகூர்த்த தினங்கள் காரணமாகவும் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக கடும் உச்சத்தில் நீடித்து வருகிறது. நாளை முதல் அடுத்தடுத்த தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த தினங்களாக இருப்பது இந்த விலை உயர்வுக்கு மற்றுமொரு காரணம்…
Category: slider – 1
தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் – உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை
தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்கள் தென் மண்டல கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த தென் மண்டல கவுன்சிலில் இடம்…
சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும்
தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையை போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான, சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மாநிலத்தில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, யோகா, ஹோமியோபதி மற்றும் இயற்கை…
தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவர் நீதிபதி சந்திரசூட் நியமனம்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் (NALSA) தலைவராக ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமித்தார். புதுடெல்லி, தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் அடுத்த தலைவராக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட்டின் பெயரை ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரைத்துள்ளார்.…
நியாயவிலைக் கடைகளில் G-pay, Paytm மூலம் பணம் செலுத்தும் முறை
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகளில் G-pay, Paytm மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். முதற்கட்டமாக சில நியாயவிலைக் கடைகளில் அறிமுகம் செய்தபின், மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். மேலும் நியாய விலை கடைகளில் 2 கிலோ, 5…
உணவகம் தொடங்கும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தற்போது ஆசிய கோப்பை தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடி வருகிறார். இந்நிலையில், இவர் மும்பையில் உணவகம் ஒன்றை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் உள்ள மறைந்த பாலிவுட் பாடகர் கிஷோர்…
முனைவர் பரசுராமனுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 2) தனது ட்விட்டர் பக்கத்தில், ’கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸின் தலைமைப் பொறுப்பில் 14 ஆண்டு பணியாற்றியவர். மிகுந்த சமூக ஈடுபாடு கொண்ட…
டி.ஆர்.பாலு எம்பிக்கு கலைஞர் விருது – திமுக தலைமைக் கழகம்
அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி ஆண்டு தோறும் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு, பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் விருது பெறுவோர் பட்டியலை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டது. அதில் பெரியார் விருது சம்பூர்ணம்…
அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்
ஐஐடி, எய்ம்ஸ், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும்…
உள்ளாட்சிகள் ரூ.1800 கோடி நிலுவை – மின் இணைப்புகளை அகற்ற உத்தரவு
உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ள, 1,800 கோடி ரூபாயை விரைந்து வசூலிக்குமாறும், பயன்படுத்தாமல் உள்ள மின் இணைப்புகளை, போர்க்கால அடிப்படையில் அகற்றுமாறும், மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளில் மின் பயன்பாடு கணக்கெடுத்த…