அக்னிபத் திட்டத்தில் கடற்படை பணிக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கு 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்ய அக்னிபத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்துப் பல…
Category: slider – 1
அமைதிப்பேரணி – தி.மு.க.தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவுநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப்பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஓமந்தூராரர் வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலையிலிருந்து, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம்…
‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம்,…
பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டிட பணிகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் கட்டப்படவுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி…
வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு…
மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தல்
மூடி கிடக்கும் ரேஷன் கடைகளை திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமகிருஷ்ணன் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடைபெற்றது. புதுச்சேரி மாநிலத்தில் மூடி கிடக்கின்ற ரேஷன் கடைகளை திறந்து அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க கோரியும்,…
விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை
விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. பிரபல சினிமா தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அஜித் நடித்த விசுவாசம் பட தயாரிப்பாளரான சத்தியஜோதி பிலிம்ஸ் அலுவலகம் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் இயங்கி…
இன்று முதல் 6-ஆம் தேதி வரை கனமழை பெய்யும்..
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று முதல் 6-ஆம் தேதி வரை தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 02.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக…
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று…
பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவக்கம்
ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது. ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்ட 213 பன்றிகளை கொல்லும் பணி துவங்கியது.கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பூலக்குண்டு பகுதியில் உள்ள பன்றி பண்ணையில், ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல்…