முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து வருகிறார்- காவேரி மருத்துவமனை

  முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, அவர் சிகிச்சைபெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், முதல்வருக்கு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டு, கொரோனாவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். முதல்வர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க…

வெள்ள ஆபயா எச்சரிக்கை – காவிரி கரையோர பகுதி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்ணா தாலுகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 62635 கனஅடியாக உள்ளது நீர் வெளியேற்றம் 62043 கனஅடியாக உள்ளது. அதேபோல் மைசூரு…

பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்- தமிழ்நாடு அரசு

1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக் கூடிய தொடக்ககல்வி மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும்…

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 17ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களில் மழைகாரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன, எனவே நீட் தேர்வையும் ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை…

முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் செம்மஞ்சேரியில் ஆய்வு மேற்கொண்டார்

  செங்கல்பட்டு மாவட்டம், செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்டார். 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வரும் வெள்ளத் தடுப்பு பணிகள் நூக்கம் பாளையம் மேம்பாலம், அரசன் காலனி ஏரி…

இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்

  இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஜூலை 9ம் தேதி அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அதிபர் மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள பொருட்கள், குப்பைகள், ஆகியவை மலைபோல்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் ரூ.70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, திருவண்ணாமலை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் உட்பட ரூ.340.21 கோடி மதிப்பீட்டில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.693.03 கோடி…

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை இன்னும் சிறிது நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தேசிய நெடுஞ்சாலை இணையும் இடத்தில் அறிஞர் அண்ணா நுழைவாயிலை தமிழக முதல்வர் திறந்து வைத்து. மேலும் அண்ணா நுழைவாயில் அருகே…

ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.120 முதல் ரூ.300 வரை குப்பை வரி

கோவை மாநகராட்சியில், ஒவ்வொரு வரியாளருக்கும் குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான சொத்து வரிக்கேற்ப, மாதத்துக்கு ரூ.10 முதல் ரூ.50 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஆண்டுக்கு, ரூ.120 முதல் ரூ.300 வரை செலுத்த வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பால் விதிக்கப்படாமல் இருந்த குப்பைவரி, தணிக்கை…

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு கொள்ளும் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கு கொள்ளும் இல்லம் தேடி கல்வி இரண்டு லட்சமாவது மையம் தொடக்க விழா இன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதி ஆராஞ்சி கிராமத்தில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகளின்…

Translate »
error: Content is protected !!