தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள்…
Category: slider – 1
அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு மூலம் நடைபெற வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்
அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பணி பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் உயர் பதவிகளில்…
2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
சென்னை கோட்டூர்புறத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2021 – 2022ஆம் ஆண்டுக்கான 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி…
மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் – சென்னை பல்கலைகழகம்
சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற்று வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் துவக்கி வைத்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது இதனை…
அக்னிபாத்: அரசு செலவில் ஆர்எஸ்எஸ்-ஐ பயிற்றுவிக்கும் திட்டம்! – எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றச்சாட்டு
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு அரசு செலவில் மிகவும் புத்திசாலித்தனமாக திட்டமிடப்பட்ட பயிற்சித் திட்டமாகும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக அரசின் இந்த முடிவு நாட்டின் பல பகுதிகளில் வலுவான…
ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம்
விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுனரின் செயல்பாடு சட்டவிரோதமானது என அறிவித்து, தன்னை விடுதலை செய்யக் கோரி ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுள் தண்டனை கைதி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்…
80% நிறைவேற்றப்பட்ட திமுக தேர்தல் வாக்குறுதிகள் – முதலமைச்சர் பெருமிதம்
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் 80% நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 சதவீதமும் விரைவில் நிறைவேற்றப்படும். திமுக ஆறாவது முறையாக ஆட்சி அமைக்க திமுகவின் தொண்டர்களே காரணம் என முதலமைச்சர் பெருமிதம். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை ஒட்டி…
தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகார் ரத்து செய்ய முடியாது
மைனா, தலைவா உள்பட பல திரைப்படங்களில் நடித்து இருப்பவர் நடிகை அமலாபால். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெற இருந்த‘டாஸ்லின் தமிழச்சி’ என்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க இருந்தார். இதற்காக சென்னை தி.நகரில் ஸ்ரீதர் என்பவர் நடத்தி…
10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வு வரும் 20ம் வெளியாகும்
தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப்பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 10, 11 & 12-ம் வகுப்பில் படித்த மாணவர்களுக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி கடந்த 1-ம்…
அதிமுக பொது கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது .. நீதிமன்றம்
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.…