சிறப்பு முகாம் அகதிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திற்குள் அகதிகளுக்கான சிறப்பு முகாம் அமைந்துள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளிடம் நேற்று தேசிய புலனாய்வு முகமை (NIA)அதிகாரிகள் 13…

வானிலை தகவல் – தமிழகம்

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 21.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு,…

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணை-சோனியா காந்தி நேரில் ஆஜர்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவன விற்பனையில் நடந்த பண மோசடி குறித்து விசாரிப்பதற்காக கடந்த மாதம் 8-ஆம் தேதி ஆஜராகக்கோரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், அவரது மகன் ராகுல் காந்திக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

பல்லாவரம் ஏரியில் இருந்து கரும்புகை

சென்னை பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் பாலத்திற்கு அருகே பக்கவாட்டில் ஏரிக்கு அடிப்பகுதியில் இருந்து கடும் கரும்புகையானது வெளியாகி வருகிறது. புகை வெளியாவதற்கான காரணம் குறித்து தெரியாமல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் பூமிக்கடியில் மின்புதை வட கேபிள் தீப்பிடித்துள்ளது…

கல்லூரி மாணவன் அடித்து கழுத்தை நெரித்து கொலை – போலீசார் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் அருண் (21 வயது) இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய இருசக்கர வாகனத்தை அதே டி. எடையார் கிராமத்தைச் சார்ந்த…

குட்கா முறைகேடு – முன்னாள் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மீது வழக்கு பதிவு

குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபிக்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. மாநில அரசிடம் அனுமதி பெற்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது…

தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை – திருச்சி மத்திய சிறைச்சாலை

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய , இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிறைவடையும் வரை இங்கு அடைக்கப்பட்டு இருப்பார்கள். வக்குகள் நிலுவையில் இருக்கும் போது,…

சின்னசேலம் தனியார் பள்ளி வழக்கு – சிபிசிஐடி விசாரணை

சின்னசேலம் தனியார் பள்ளி வளாகத்தில் உயிரிழந்த மாணவி எடை கொண்ட பொம்மையை மாடியிலிருந்து வீசி எரிந்து சிபிசிஐடி போலீசார் தடயங்களை பதிவு செய்தனர். சின்னசேலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து…

300கிலோ ஹெராய்ன் கடத்திய வழக்கு – பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராய்ன் ஐந்து ஏகே 47 துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்கள் ஆகியவை கடலோர பாதுகாப்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த இலங்கையை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து…

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே நடந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை உதவி காவல் ஆய்வாளர் காசுப்பாண்டி அளித்த புகாரில் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர். பின்பு, அதிமுக பொதுக் குழு நாளன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம்…

Translate »
error: Content is protected !!