நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி ஆற்றில் செல்லும் 1 லட்சத்தி 5 ஆயிரம் கனஅடி நீர் ஆற்றின் பாலத்தில் இருந்து பருந்து பார்வை காட்சிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் 1லட்சத்து 33ஆயிரம்…
Category: slider – 2
கள்ளக்குறிச்சி வன்முறை சிறப்பு புலனாய்வு குழு – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பொய்யான தகவல்களை பரப்பும் வகையில் வீடியோ காட்சிகளை வெளியிட்ட youtube சேனல்களை முடக்க கூறியும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்ட வீடியோ பதிவுகளை நீக்கவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள…
கொள்ளிடம் வெள்ள நீரில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்
அணைக்கரை அருகே மதகு சாலை கொள்ளிடம் ஆற்றில் நேற்று மீன் பிடிக்க சென்ற நால்வர் வெள்ள நீரில் மாட்டிக்கொண்டனர். அதில்கொளஞ்சிநாதன் என்பவர் மீட்பு படையினர் இரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மற்ற மூவரை தேடும் பணியில் தீயணைப்பு…
வானிலை நிலவரம்
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 19.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர்,…
யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு
காங்கிரஸ் கூட்டணி கட்சி சார்பான குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளித்துள்ளது. ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. திரெளபதி முர்மு மீது பெரிய மரியாதை உள்ளது எனவும், ஆனாலும் யஷ்வந்த்…
மத்தியப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்து
ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரத்லம், மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டு…
பழனிசாமிக்கு கழகப் பொருளாளர் எம்.பி. திரு. டி.ஆர்.பாலு பதில்
“கோட்டைக்குள் இனிமேல் அதிமுக ஊழல் பெருச்சாளிகளை மக்கள் நுழைய விட மாட்டார்கள்!” – ‘இடைக்கால’ பழனிசாமிக்கு கழகப் பொருளாளர் திரு டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள் பதில் கூறியுள்ளார். அதில் அவர், ”சொந்தக் கட்சிக்குள்ளேயே தனக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக அலையும்…
பஸ்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி
மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான தொடக்க விழா…
சேலத்தில் சத்துணவு ஊழியர்கள் தர்ணா போராட்டம்
தமிழ்நாடு சத்துணவு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சேலத்தில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கவேலன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாநில செயற்குழு…
கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, மோசடி
பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்து, மோசடி செய்ததாக பாஜக ஆதரவாளரும், யூ டியூபருமான கார்த்திக் கோபிநாத்துக்கு எதிராக கோவில் செயல் அலுவலர் புகாரில் ஆவடி குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோயில் திருப்பணிகளுக்காக பணம்…