ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிப்பறையை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது அங்கு சுமார் 7 மாத குறை பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடப்பதைக்…
Category: slider – 2
‘பொன்னியின் செல்வன்’ டீசர் வெளியீடு
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் எனப் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. மணிரத்னத்தின் கனவும் படமான இது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு…
முன்னாள் அமைச்சர் அலுவலகத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் காமராஜ் நிறுவனத்திற்கும் அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்திற்கும் ஒரே ஆடிட்டர் என்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வருமான…
ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடைபெறும்
மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 15.07.2022 அன்று திருவிழா நடத்த முடிவு…
மெக்சிகோவில் பாண்டாக்களின் பிறந்தநாள் விழா உற்சாகம்
மெக்சிகோவின் சாபுல்டெபெக் உயிரியல் பூங்காவில் உள்ள 35 வயது ஷுவான் ஷுவான் மற்றும் 33 வயதான சின் சின் என்ற பாண்டாக்களின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நட்புறவுடன் சீனா பரிசாக அளித்த இரு பாண்டாக்களின் பிறந்தநாளுக்காக மெக்சிகோவின் பிறந்தநாள் பாடலான…
உக்ரைன் போர் மனித குலத்தை பேராபத்தில் தள்ளும் அபாயம்
உக்ரைன் விவகாரத்தில் மேற்குலகின் செயல்கள் மனித குலத்தை பேராபத்தில் தள்ளும் அபாயத்தை உருவாக்கி வருவதாக ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் எச்சரித்துள்ளார். 5 மாதங்களாக நீடித்து வரும் போரால், உக்ரைன் உருக்குலைந்துள்ளதுடன் உலகப் பொருளாதாரமும் பெரும் அடி வாங்கியுள்ளது. போர்…
G-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் – இந்தோனேஷியா
இந்தோனேஷியாவில் G-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடங்குவதையொட்டி அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராகக் கொண்ட G-20 நாடுகள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் இந்தோனேஷியயாவில்…
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும்
நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என, அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன்…
போடிநாயக்கனூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் எடப்பாடிக்கு ஆதரவு
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநாயக்கனூர் தொகுதியைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர் தீபன் சக்ரவர்த்தி எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு…
கடனாநதி பகுதியில் சூறைக்காற்றால் 6 வீடுகள் சேதம்
தென்காசி மாவட்டம் கடனாநதி அடிவாரப் பகுதியில் கடந்த சில நாட்களாக அடித்து வரும் சூறைக்காற்றால் அழகப்ப புரத்தில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.சேதமடைந்த வீடுகளை தர்மபுரம் மடம் பஞ்சாயத்து தலைவர் ஜன்னத் சதாம் உசேன் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.…