மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரம் … துணை மேயர் தகவல்

சென்னை சைதாப்பேட்டை அரசு பண்ணையில் தமிழ்நாடு அரசின் வெள்ளத் தடுப்பு சிறப்பு நிதியில் இருந்து 2.19 கோடி மதிப்பில் 1 கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துணை மேயர் மகேஷ்குமார் தொடங்கி வைத்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த துணை…

‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் – அதிமுக

23 ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு , பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் க்கு எதிராக சசிகலாவுக்கு அதரவாக ‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் எழுப்ப சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள…

18 மாவட்டங்களில் நாளை கன மழை எச்சரிக்கை

சென்னை மேற்கு திசை காற்றின் காரணமாக, 18 மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மேற்கு திசை காற்று மற்றும்…

குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை

  பழனி முருகன் கோயில் மலை மீது சுற்றி திரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனபகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழனி மலைக்கோவிலில் மயில் குரங்கு மலைப்பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. பழனி முருகன் கோயிலுக்கு சாமி…

பஞ்சாப் பாடகர் கொலை வழக்கு…. ஒருவர் கைது

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தோஷ் ஜாதவ் என்ற நபர் புனே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தொழிற் போட்டியின் காரணமாக பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுக் கொண்டிருக்கையில் மர்ம நபர்களால் துப்பாக்கியா சுட்டு கொல்லப்பட்டார்.…

பிரான்ஸில் தொடங்கவுள்ள மெட்டாவேர்ஸ் பயிற்சி

பேஸ்புக் தளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் பயிற்சி அகாடமியை பிரான்சில் தொடங்க உள்ளது. அதன்படி ஒரு பிரெஞ்சு டிஜிட்டல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 5 நாகரங்களில் 100 மாணவர்களுக்கு, மெட்டா பயிற்சி அளிக்க உள்ளது. டிஜிட்டல்…

சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 16 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.…

பொதுமக்கள் பதுங்கி இருக்கும் ஆலையின் மீதும் ரஷ்யா தாக்குதல்

உக்ரைன் உடனான போர் தொடங்கி, இன்றுடன் 110 நாட்கள் ஆகியுள்ள நிலையில், டான்பாஸ் மண்டலத்தை கிரிமீயாவுடன் இணைக்கும் வகையில், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதில் செவிரோடொனெட்ஸ்க் நகரம் ஏறக்குறைய ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. அங்குள்ள மிகப் பெரிய ரசாயன…

அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம்

  பழனி அருகே உடன்பிறந்த அக்காவை தம்பியே கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது நரிக்கல்பட்டி. இங்கு வசித்து வருபவர் செல்லமுத்து. விவசாயியான இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(24)…

திராவிடத்தை கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் – திருமாவளவன்

  திராவிடத்தை மொழியின், இனத்தின், நிலத்தின், அடையாளமாக இல்லாமல் கருத்தியல் அடையாளமாக பார்க்க வேண்டும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கவிஞர் கு தென்னவன் எழுதிய கவிதை நூல்கள் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விசிக…

Translate »
error: Content is protected !!