குரங்கம்மை பரவல் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

  குரங்கம்மை போன்ற பல்வேறு நோய்கள் அடுத்தடுத்து பரவி வருவது அபாயகரமானது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றம் வறட்சி போன்ற வானிலை நிலைமைகளும் இதற்கு காரணமாக இருப்பதால் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு…

ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல்

  மனிதாபிமான உறவுகள் குறித்து ஆப்கனில் தலிபான்களுடன் இந்தியக் குழுவினர் கலந்துரையாடல் மேற்கொண்டனர். ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை, 13 டன் மருந்துகள், 5 லட்சம்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவது கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ்…

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பிறந்தநாள் – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

  புதுச்சேரி, தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழிசைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பு

  மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள்‌ தாக்கல் செய்த திமுக, அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, 7 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி…

கல்வி, காலநிலை மாற்றம், விவசாயம்,  குறித்து ஆளுநரிடம் பேசினேன் – அன்புமணி

  பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து வாழ்த்து பெற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமக தலைவரானது தொடர்பாக ஆளுநரிடம் வாழ்த்துகள் பெற்றேன்bசுற்றுச் சூழல்…

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை

  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும்…

கத்தி முனையில் 1.50 லட்சம் பணம் மற்றும் 5 செல்போன்கள் பறிப்பு

  கத்தி முனையில் 1.50 லட்சம் பணம் மற்றும் 5 செல்போன்களை பறித்தவர்கள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி தொல்காப்பியம் தெருவை சேர்ந்தவர் ரஹிம்(30). இவர் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ மெயின் ரோட்டில் ஆறு மாதமாக…

ஐபிஎல் 2022 கோப்பையை வென்ற அணிக்கு கிடைத்த பணம் எவ்வளவு தெரியுமா?

  ஐபிஎல் உலகின் பணக்கார டி20 லீக் போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டிக்குப் பிறகு ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், வளர்ந்து வரும் வீரர் உள்ளிட்ட பல அழகான விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், வெற்றி மற்றும் இரண்டாம்…

”வாழையடி வாழையென வளருமடா தமிழ்க்கூட்டம்” – வைரமுத்து நெகிழ்ச்சி பதிவு

  தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இவர் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் பாடல்கள் எழுதி அனைவரின் மத்தியிலும்…

Translate »
error: Content is protected !!