பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக்…
Category: slider – 2
ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன்கள்
இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்ற இந்தியக் கேப்டன்கள் ரோகித் சர்மா, தோனி, கௌதம் கம்பீர் மற்றும் அர்திக் பாண்டியா ஆவர். இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் வென்ற வீரர்கள் அனில் கும்ப்ளே, ரோகித் சர்மா மற்றும் அர்திக் பாண்டியா ஆவர். ஐபிஎல் சீசனில்…
தன்னிச்சையாக முடிவெடுப்பதா? – அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்
திமுக அரசை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார். அதில், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை என வனத்துறை அமைச்சர் தன்னிச்சையாக கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில்…
மறுக்கப்பட்ட கல்வியை பெண்களுக்கு பெற்றுத்தந்தது திராவிட இயக்கம்
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (மே 30) பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் முந்தைய காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை பெற்றுத்தந்தது திராவிட இயக்கம். இஸ்லாமியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு, தொழிற்படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு, மாணவியருக்கு மாதம் ரூ.1,000 உயர்கல்வி…
ஃபோர்ட் இந்தியாவைக் கைப்பற்றும் டாடா மோட்டார்ஸ்
ஃபோர்ட் இந்தியாவின் கார் ஆலையை டாடா மோட்டார்ஸுக்கு கையகப்படுத்த குஜராத் அரசு ஒப்புக்கொண்டது. இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து, ‘ஃபோர்ட் ஆலையை டாடா கைப்பற்ற மாநில அமைச்சரவை தடையில்லா சான்றிதழை வழங்கியுள்ளது. இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுவனங்களின் பொறுப்பில் உள்ளன என்று…
ஆதார் கார்டு நகலை யாரிடமும் வழங்க வேண்டாம்- மத்திய அரசு எச்சரிக்கை
பொதுமக்கள் தங்கள் ஆதார் கார்டு நகலை, எந்தவொரு நிறுவனத்திடமும் வழங்கவேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதில், கூறியிருப்பதாவது:- ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதால்,…
அரசுப் பேருந்து ஓட்டுனரை தாக்கிய போதை ஆசாமி
அரசுப் பேருந்து ஓட்டுனரை போதை ஆசாமி ஒருவர் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ECR சாலையில் ராமநாதபுரத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்வதற்காக A.மணக்குடி பகுதியில் சுமார் 50 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று…
கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை
கர்நாடகாவில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை உருவெடுத்துள்ள நிலையில், உடைகள் குறித்து கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அங்கு பள்ளி மற்றும் பியு…
காவல்துறையில் பெண்களின் பணி முக்கியம் – முதலமைச்சர் மம்தா பானர்ஜி
காவல்துறையில் பெண்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய அவர், குற்றச் செயல்களை கையாளும் மாநில காவல்துறையின் பல்வேறு மட்டங்களில் பெண்கள் பணியாற்ற வேண்டும்…
பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சம் – நடிகை ஜெனிபர் லோபஸ்
அமெரிக்க பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளதாக பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் அச்சம் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…