சர்வதேச கிரிப்டோ சந்தை கடந்த 24 மணி நேரத்தில் 1.8% உயர்ந்து 1.12 ட்ரில்லியன் டாலராக உள்ளது. பிட்காயின் ரூ.18.35 லட்சமாகத் தொடங்கி 0.46% ஆக உயர்ந்துள்ளது. எதெர் ரூ.1.37 லட்சமாகத் தொடங்கி 3.16% ஆக உயர்ந்துள்ளது. டோஜ்காயின் ரூ.5.3 ஆகத்…
Category: slider – 3
நீலகிரியில் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு
நீலகிரியில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 194 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல மேல் பவானியில் 189 மி.மீ, தேவாலாவில் 188 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில்…
விஜய் எனக்கு சகோதரர் – அமிர்கான் நெகிழ்ச்சி
நடிகர் அமிர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் குறித்து நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளது. அந்த விஜய் உடனான உறவு எப்படிப்பட்டது எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், விஜய் ஒரு நல்ல நடிகர் மட்டுமல்லாமல் நல்ல மனிதரும் கூட, அவரைப் பார்க்கும்…
வானிலை தகவல் நிலவரம்
மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 07.08.2022, 08.08.2022: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை, மற்றும் ஏனைய வடதமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்…
நிதி நிறுவனத்தில் 50 லட்சத்திற்கும் மேல் பணம் செலுத்திய ஏஜென்ட் தூக்கிட்டு தற்கொலை
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவர் தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ள ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் தனது கிராம மக்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து சுமார் 50 லட்சத்திற்கு மேல் வசூலித்து செலுத்தியதாக சொல்லப்படுகிறது. பணம்…
காபூல் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு-ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.…
வானிலை தகவல் நிலவரம்
மேற்குதிசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 06.08.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல்,…
ஜார்கண்ட்டின் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு உயர்நீதிமன்றம் தடை
ஜார்கண்ட்டின் அனைத்து அரசு ஊழியர்களின் பதவி உயர்வுகளுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் இடஒதுக்கீட்டுப் பிரிவில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள், பொதுப்பிரிவில் போட்டியிடலாம் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இதனால் பொதுப்பிரிவில் போட்டியிடுவோர் பதவி…
தாய்லாந்தில் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து – 3 பேர் பலி
தாய்லாந்தில் உள்ள கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 13 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். பாங்காக்கின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சோன்புரி மாகாணத்தில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நள்ளிரவு இந்த விடுதியின் ஒரு…
கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ
கலிபோர்னியாவில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீயினால் பூனைகளுக்கு ரத்தம் உறையும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மேலும், பல்லாயிரக்…