திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைவு

தகுதிவாய்ந்த கைதிகள் இல்லாததால் தமிழகத்தில் திறந்தவெளி சிறைச்சாலைகளுக்கு கைதிகளின் வருகை குறைந்துவிட்டது. இதனால் விவசாயம் செய்ய போதிய ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேலம் ஜாகீர்அம்மாப்பாளையம் திறந்தவெளி சிறையில் கைதிகள் விவசாயத்தில் அசத்தி வருகின்றனர். தமிழகத்தில் 9 மத்திய…

சட்டப்பேரவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்

  சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கும் ஓபிஎஸ்., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக பொது குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் வேறு ஒருவருக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் வாய்ப்பு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்…

மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே

  மகாராஷ்டிராவில் சிவசேனாவை உடைத்த ஏக்நாத் ஷிண்டே, பாஜக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு எதிராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், விதிமீறி ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த…

பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது

பாலியல் தொல்லை கொடுத்து வந்த தனியார் பள்ளி தமிழாசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பள்ளியின் தாளாளரும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டது கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சேங்கல் பகுதியில்…

நிழற்குடையை இடித்ததற்கு எதிர்ப்பு – கிராம மக்கள் சாலை மறியல்

கரூர் அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்குடையை தனிநபர் ஒருவர் இடித்து அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல் – பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் மாவட்டம், தாந்தோணி ஒன்றியத்துக்கு…

இலங்கை மக்கள் கடும் கண்டனம்

இலங்கையில் போராட்டம் நடைபெறாத இடங்களிலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வரும் வித்தியாசமான நிகழ்வு அரங்கேறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி தெரியாத அதிபர்…

திண்டுக்கல் அருகே மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

  திண்டுக்கல் சீலப்பாடி டிஐஜி அலுவலகம் எதிர்ப்புறம் சென்னை நோக்கி சென்ற கார் நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக ஏர்பேக் விரிந்ததால் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். பொதுமக்கள் 108…

காதல் பிரச்சனையால் கல்லூரி மாணவிக்கு கத்தி குத்து

வேலூர் மாவட்டம் திருவலம் அருகே உள்ள குப்பத்தாமோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20) வேலூரில் ஆர்த்தோ டெக்னீசியன் படித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த 18 வயது மாணவி கல்லூரியில் படித்து வருகிறார். ஒரே தெருவில் வசிப்பதால் இருவரும் ஒன்றாக…

ஈபிஎஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனு விசாரணை

  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாதென ஈபிஎஸ் தொடர்ந்த மனு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதிமுக உட்கட்சி விவகாரங்களைப் பொதுக்குழுவில் தீர்த்துக்கொள்ள வேண்டும். பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளாமல் உச்சநீதிமன்றத்தை…

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்தியா சார்பில் C அணி அறிவிப்பு

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே A B என இரு அணிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது C அணி அறிவிப்பு.…

Translate »
error: Content is protected !!