ஜப்பானின் வடக்குபுறம் உள்ள புகுஷிமோ நகர் கடற்பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் அதிர்வு 7 புள்ளி 4 ஆக பதிவான நிலையில், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு…
Category: slider – 3
திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடி சஸ்பெண்ட்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. மறைமுகத் தேர்தலின் போது கூட்டணிக்…
இந்தியா- உக்ரைன் இடையே 10,718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம்
இந்தியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளில், 10 ஆயிரத்து 718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போரால், உக்ரைனுடனான வர்த்தக தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதா என…
சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
லக்கிம்பூர் வன்முறை சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரபிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் போராட்டத்தின் போது நடந்த வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு…
ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவி, ஒரே ஓய்வூதிய திட்டம்
ராணுவ வீரர்களின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் தற்போதுள்ள நடைமுறையை உறுதிப்படுத்தி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஒரே பதவி ஒரே பென்ஷன் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை…
விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு
விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று நமக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்து…
நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் உரையாற்றிய திருச்சி சிவா, தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக தேனி மாவட்டத்தில், இத்திட்டம் அமைவதால் அதன் சுற்றுச்சூழல் மோசமடையும்…
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்கள்
உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்களுடன் உரையாடிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். உக்ரைனில் தவித்த இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் அங்கு கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு…
ஆண்டு வருவாய் அறிக்கை சமர்பிக்க கூடுதல் கால அவகாசம்
சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஆண்டு வருவாய் அறிக்கை சமர்பித்தலுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கும்படி மத்திய அரசிடம் தமிழக எம்.பி ஜி.கே. வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். மக்களவையில் ஜீரோ வேளையில் இதுபற்றி பேசிய அவர், கொரோனா பேரிடர் காலத்தில்…
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு
அரசியல் நோக்கத்திற்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போரின் கருத்துச் சுதந்திரம்…