முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் முழங்கால் அறுவை சிகிச்சை ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஜர் பெடரர் இழந்துள்ளார். இருபது முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான ரோஜர் பெடரர் முழங்கால் அறுவை சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதால் தனது வாழ்க்கையில் முதல்…
Category: விளையாட்டு
”பாக்சிங் டே” டெஸ்ட்: 3னாவது போட்டியில் இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட்
பாக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 91.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 277…
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டம்: கேரளா பிளாஸ்டா்ஸ் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது
இந்திய சூப்பா் லீக் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது. இது நடப்பு சீசனில் கேரளம் பதிவு செய்துள்ள முதல் வெற்றியாகும். மறுபுறம், ஹைதராபாதுக்கு இது 2-ஆவது…
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலககோப்பை கால்பந்து போட்டிகள் தள்ளிவைப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தோனேசியா மற்றும் பெரு நாட்டில் நடைபெற இருந்த உலககோப்பை கால்பந்து போட்டிகள் 2023-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில்…
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில், 7 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா…
2-வது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் போராடுவார்கள் – ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டில் இந்திய வீரர்கள் தோல்வியில் இருந்து வெளியே வந்து போராடுவார்கள் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி மீது கடும்…
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 89-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நேற்று அகமதாபாத்தில் நடந்தது
இந்திய கிரிக்கெட் அணிக்கு எனது செயல்பாடு உதவியாக இருக்கும் என புதிய தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார். இதில் தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பொதுக்குழுவில் பல்வேறு முடிவுகள எடுக்கப்பட்டன. 2022-ம் ஆண்டு முதல்…
சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி; தினேஷ் கார்த்திக் தான் தமிழக அணியின் கேப்டன்
38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கும், துணை கேப்டனாக விஜய் சங்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி…
பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார்
ஒரே கிளப்புக்காக அதிக கோல்கள் அடித்தவரான பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை மெஸ்சி முறியடித்தார். ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா…
சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் – பி.வி.சிந்து
தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்வேன் என பி.வி.சிந்து அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். உலக பேட்மிண்டன் சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்து பயிற்சி மேற்கொண்டு…