மும்பையில் நைட் கிளப் ஒன்றில் கொரோனா விதிமுறைகளை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பை விமான நிலையம் அருகே இருக்கும் ஒரு கிளப்பில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நேரம் செலவிட்டதாக…
Category: விளையாட்டு
T 20 கிரிக்கெட் : பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி
நேப்பியரில் நடைபெற்ற கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டில் வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான்…
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா இடம் பெறுவாரா ?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஆடுவாரா என எதிர்ப்பார்க்கப்படுகிறது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர்…
பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 – 0 என்ற வித்தியாசத்தில் தொடரை வென்றது
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில்…
இந்திய அணி வரலாறு காணாத தோல்வி – 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அடிலெய்டு, இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.…
36 ரன்களில் சுருண்ட இந்திய அணி – ஆஸ்திரேலியாவுக்கு வெறும் 90 ரன்கள் மட்டுமே இலக்காய் இருந்தது
அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் 2வது இன்னிங்சில் இந்திய அணியை வெறும் 36 ரன்களில் ஆஸ்திரேலியா சுருட்டியது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 244 ரன்கள் சேர்த்து ஆல்அவுட்…
கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி
‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 39 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த அந்த அணியை பொறுப்பு கேப்டன் ஷதப் கானும் (42 ரன்), பஹீம்…
முஹம்மது ஆமீர் அணைத்து விதமான சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமிர், அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். இவரை இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக…
உலக கோப்பை : இந்திய மல்யுத்த வீரர் வெள்ளி பதக்கம் வென்றார்
உலக கோப்பை மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக், அனஸ்டாசியா நிசிதாவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். உலக கோப்பை மல்யுத்த போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய…
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் மோகன் பகான் கோவாவை வீழ்த்தியது
7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 30-வது லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான்–எப்.சி.கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் கோல் எதுவும் வரவில்லை. 85-வது…