உலகக்கோப்பை டி20 தொடருக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகவுள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பதிவில், ஐந்து வருடங்களுக்கும் மேலாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை வகித்து வருவதாகவும், அதனால் கடுமையான பணிச்சுமைக்கு ஆளாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெஸ்ட்…
Category: விளையாட்டு
IPL 2021: போட்டிகளை ரசிகர்கள் நேரில் காண அனுமதி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ரசிகர்கள் நேரடியாக மைதானத்திற்கு வந்த பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் போட்டிக்கான டிக்கெட்களை இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்.. டேனியல் மெட்வெடேவ் சாம்பியன்ஷிப்பை வென்றார்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ், நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 25 வயதான ரஷ்யர் 6: 4, 6: 4, 6: 4 மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றார். ஏடிபி தரவரிசை பட்டியலில் மெட்வெடேவ் உலக நம்பர்…
விமானத்தில் முதன் முறையாக பெற்றோரை அழைத்து சென்ற நீரஜ் சோப்ரா
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, தனது பெற்றோரை விமானத்தில் முதல் முதலாக அழைத்து சென்றுள்ளார். விமானத்தில் தனது பெற்றோருடன் முதல் முறையாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்ட நீரஜ்…
டோக்கியோ பாராஒலிம்பிக்.. பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் பிரமோத் பகத்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாராலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில், இந்திய பிரமோத் 21-14, 21-17 என்ற கோல் கணக்கில் இங்கிலாந் வீரர் டேனியலை வீழ்த்தினார். 33 வயதான ஒடிசாவைச்…
டோக்கியோ பாராஒலிம்பிக்.. இந்தியாவிற்கு மேலும் பதக்கம் உறுதி..!
பாரா ஒலிம்பிக்கில் இந்தியா மற்றொரு பதக்கம் வெல்ல உள்ளது. இந்தியாவின் கிருஷ்ணா நாகர் ஆண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில், பிரிட்டனின் கிறிஸ்டனை 21-10, 21-11 என்ற நேர் செட்களில் கிருஷ்ணா நாகர் வீழ்த்தினார்.
டோக்கியோ பாராலிம்பிக்.. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 50 மீ துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கமும் , சிங்ராஜ் வெள்ளி பதக்கமும் வென்றனர். சிங்கராஜ் ஏற்கனவே…
தொடர்ந்து அதிரடி.. டோக்கியோ பாராலிம்பிக்கில் 2-வது பதக்கம் வென்ற அவனி
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை ஆவணி லெக்ரா துப்பிப்பாகி சுடும் போட்டியில் 2வது பதக்கம் வென்றுள்ளார். துப்பிப்பாகி சுடும் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்றுள்ள நிலையில் தற்போது…
டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் விளையாட்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி வென்ற இந்திய தடகள…