தமிழகத்தின் மேலும் 6 ஈரநிலங்களுக்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கூந்தன்குளம் பறவைகள் காப்பகம், மன்னார் வளைகுடா கடல்சார் உயிர்க் கோளகக் காப்பகம்,…
Category: தமிழகம்
வானிலை தகவல் – தமிழகம்
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 03.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை…
ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள்
ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள் 16 கண் மதகுகள் வழியாக பொங்கி வரும் காவிரியை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து…
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து கட்டங்களாக நடைபெற்ற…
வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு கிண்டி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தீரன் சின்னமலை மைசூர் மன்னருக்கு செல்லும் வரிப்பணத்தை பிடுங்கி ஏழைகளுக்கு…
தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுக விழா
தமிழ்நாடு கேஷ்ரிய இந்து வாகினி அமைப்பின் சார்பில் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழா தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. திருமதி அர்ச்சனா ஜெயின் குத்து…
இன்று முதல் 6-ஆம் தேதி வரை கனமழை பெய்யும்..
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று முதல் 6-ஆம் தேதி வரை தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 02.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக…
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,00,000 கனஅடியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று…
ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் கணவர் ஹேம்நாத் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. குற்றப்பத்திரிகையை ரத்துசெய்யக்கோரிய ஹேம்நாத் மனு தள்ளுபடி செய்ய நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய…
காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி இல்லை
காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோட்டில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக காவிரி ஆற்றில் முளைப்பாரி விட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் புனித நீராடி முளைப்பாரி விடுதல் வழக்கம்.ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையில்…