மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது, கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து நிறைந்தது எனவும்,…
Category: உலகம்
இந்தோனேசியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம்
இந்திய பெருங்கடல் – பசுபிக் பெருங்கல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்கள் நிறைந்த இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கமாகவுள்ளது. இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம், ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடக்கு…
உக்ரைன் போரால் 170 கோடி பேர் வறுமையில் தள்ளப்படுவார்கள் – ஐ.நா. தலைவர் கவலை
உக்ரைன் நாடு மீது ரஷியா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர் நடத்தி வருகிறது. இப்போரில் இரு நாட்டு வீரர்கள் தரப்பிலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்தும் மற்றும் பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டும் உள்ளனர். போரை…
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பரவலால் ஊரடங்கு
பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், சீனாவில் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகளவில் பரவலை ஏற்படுத்தி வருகின்றன. அந்நாட்டின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய ஷாங்காய் நகரில் 2.60 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது இங்கு…
உக்ரைனுக்கு மேலும் ரூ.5000 கோடி ராணுவ உதவி – அமெரிக்கா திட்டம்
உக்ரைனுக்கு மேலும் ரூ.5000 கோடி ராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகின்ற நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த…
டுவிட்டர் நிர்வாக குழுவில் இணைய எலான் மஸ்க் மறுப்பு
உலகின் பெரும் பணக்காரரும் ‘டெஸ்லா’ ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், டுவிட்டரில் குறைபாடுகள் இருப்பதாக கூறி அதற்கு மாற்றாக ஒரு புதிய சமூக வலைத்தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் கடந்த மாதம் இறுதியில் கூறியிருந்த…
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் நிலவரம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50.00,10,193 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 44,98,48,549 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,39,55,716…
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் வேண்டி கிறிஸ்தவர்கள் வழிபாடு
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம் வேண்டியும் உலக சமாதானம் வேண்டியும் பொள்ளாச்சியில் குருத்தோலை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இயேசுபிரான் சிலுவையில் அறைந்த நாளை நினைவுகூரும் வகையில் அவர் மீண்டும் உயிர்த்தெழுந்து உலக மக்களுக்கு ஆசீர்வதிக்கும் தினத்தை நாடு முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள்…
ரஷ்யாவின் தொலை தொடர்பு சாதனங்களை ஹேக் செய்த அமெரிக்கா
தகவல் தொடர்புக்காக ரஷ்ய உளவாளிகள் பயன்படுத்தி வந்த தொலை தொடர்பு சாதனங்களை அமெரிக்க விசாரணை ஆணையம் ஹேக் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. மேலும் உக்ரைன் மக்களை இனபடுகொலை செய்த ரஷ்ய…
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்
பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் நிலவி வரும் மக்கள் கிளர்ச்சி போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வரும் வண்ணம் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 36 மணிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவை மீறி பொதுமக்கள் கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…