ஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி 2,3ம் கட்ட சோதனையை மேற்கொள்ள சீரம் நிறுவனத்திற்கு அனுமதி

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசியின் 2 மற்றும் 3ஆம் கட்ட சோதனையை மேற்கொள்ள, சீரம் நிறுவனத்திற்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.   ஆக்ஸ்போர்டின் கோவிஷில்டு என்ற கொரேனா தடுப்பூசி சோதனையில் பங்கேற்ற தன்னார்வலருக்கு, எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டதால் இந்தியா…

பிரான்சை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்

பிரான்சில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அங்குள்ள பல மாவடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ்…

நான் வெற்றி பெற்றால் என்னுடன் ஈரான் ஒப்பந்தம் மேற்கொள்ளும் அமெரிக்க அதிபர் பரபரப்பு பேட்டி

நான் வெற்றி பெற்றால் அமெரிக்காவுடன் ஈரான் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். அமெரிக்காவில் வரும்நவம்பர்மாதம்ஜனாதிபதிக்கானதேர்தல்நடைபெறவுள்ளது. இந்ததேர்தலில் இரண்டாவதுமுறையாகஜனாதிபதிடொனால்டுடிரம்ப்போட்டியிடுகிறார்.இந்நிலையில், டிரம்ப்இந்ததேர்தல்குறித்துகூறுகையில், நவம்பர் மாதம் நடக்கும் அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில்நான்மீண்டும்ஜனாதிபதியாகதேர்வுசெய்யப்பட்டால், ஈரான் நம்முடன்முதலில்ஒப்பந்தம்மேற்கொள்ளும்.ஏனெனில்அவர்களின்உள்நாட்டுஉற்பத்திவளர்ச்சிபெருமளவுசரிந்துவிட்டது.மேலும்மத்தியகிழக்குப்பகுதிகளில்அமைதியைகொண்டுவரமுயற்சிகள்நடக்கும்என்றுகூறியுள்ளார்.அடுத்தவாரம்ஐக்கியஅமீரகம்மற்றும்இஸ்ரேல்இடையேயானவரலாற்றுசிறப்புமிக்கஒப்பந்தநிகழ்வைஅமெரிக்கஅதிபர்டிரம்ப்தொகுத்துவழங்குகிறார்.மத்தியகிழக்குப்பகுதியில்ஆபத்தைவிளைவிக்கும்இஸ்ரேலுக்கும்ஐக்கியஅரபுஅமீரகத்துக்கும்இடையேமுழுவெளியுறவுத்தொடர்புகளைநிறுவுவதற்கானஉடன்படிக்கைசமீபத்தில்ஏற்படுத்தப்பட்டது. இதில்அமெரிக்காமத்தியஸ்தராகஇருந்தது.ஏனெனில், பாலஸ்தீனத்துக்குநாடுஎன்றஅந்தஸ்துவழங்கும்வரைஇஸ்ரேலைஅங்கீகரிக்கவோ, அதனுடன்பேச்சுவார்த்தைநடத்தவோ,சமாதானஒப்பந்தம்செய்துகொள்ளவோகூடாதுஎன்றமுடிவில்மேற்குஆசியநாடுகள்நீண்டகாலமாகஇருந்தன.இருப்பினும், கடந்த…

Translate »
error: Content is protected !!