பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 110…

உக்ரைன் விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம்

உக்ரைன் தொடர்பான மனிதாபிமான விவகாரங்களை அரசியலாக்க வேண்டாம் என்று ஐநாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சாங் ஜுன் வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய அவர், உக்ரைனில் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்குக் கட்டுப்படவும், பொதுமக்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பைப் பாதுகாக்கவும் உரிய…

கருகலைப்பு தடை சட்டம் கடுமை

  அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் கருகலைப்பு தடை சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் திருமணம் ஆகாமல் கருத்தரிக்கும் பெண்களுக்கு என காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் கருக்கலைப்பு தடை சட்டம் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒரு தாய் கர்ப்பக் காலத்தின்…

ரஷ்ய அதிபர் புதின் ஆவேசம்

  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அனுப்பிய சமாதானத் தூதரிடம், நான் அவர்களை அடிப்பேன் என்று சொல்லுங்கள் என்று ரஷ்ய அதிபர் புதின் ஆவேசம் காட்டியதாக செய்தி வெளியாகியுள்ளது. ரஷ்ய தன்னார்வலரான ரோமன் அப்ரமோவிச் என்பவர் உக்ரைனின் கோரிக்கையை ஏற்று அதிகாரப்பூர்வமற்ற சமாதானப்…

இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதால் இஸ்ரேல் பிரதமரின் இந்திய வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையிலும் இந்திய பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றும் ஏப்ரல் 3 ஆம்…

அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் ராணுவ இரு வார கூட்டுப் பயிற்சி

  அமெரிக்கா-பிலிப்பைன்ஸ் ராணுவ இரு வார கூட்டுப் பயிற்சி மணிலாவில் தொடங்கியது. கொரோனாவால் 2020-ம் ஆண்டு ரத்தான நிலையில் கடந்த ஆண்டு ஆயிரத்து 700 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற பயிற்சி நடந்தது. இந்தநிலையில் தற்போது 9 ஆயிரம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தொடக்க…

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி

  இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஹடேரா நகரில் இஸ்லாமிய ஜிஹாதிகளால் இரு காவலர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கு பிரதமர் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். பின்னர் ஜெருசலேமில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அண்டனி பிளிங்கனை சந்தித்துப்…

பனிப்போருக்குள் இழுத்துச் செல்லும் நேட்டோ – சீனா குற்றச்சாட்டு

  உலகத்தை மீண்டும் பனிப்போருக்குள் இழுத்துச் செல்லும் வேலையில் நேட்டோ ஈடுபட்டுள்ளதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று நேட்டோ எச்சரித்தது. இது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சீனத் தூதரகம்…

ஜி20 கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும்

ஜி- 20 நாடுகள் கூட்டமைப்பில் இருந்து ரஷ்யா வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்து வருகின்றன. மேலும்…

விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சீன மலையில் செங்குத்துக்காக விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை 132 பேருடன் புறப்பட்ட சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டபோது, குவாங்ஸி மலைப்பகுதியில் விழுந்து…

Translate »
error: Content is protected !!