ரஷ்யா அதிபரின் ஆலோசகர் திடீர் பதவி விலகல்

உக்ரைன் மீதான படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து,  ரஷ்யா அதிபரின் ஆலோசகர் திடீரென பதவி விலகியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு சர்வதேச நாடுகள், ரஷ்யாவை சேர்ந்த மக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது…

உக்ரைனில் போரை நிறுத்துங்க… பாடல் எழுதிய பாடலாசிரியர்

உலகம் முழுவதும் ஒற்றுமை தலைத்தோங்க வேண்டும் என்கிற கருத்துகளை மையமாக வைத்து திருச்சியை சேர்ந்த பாடலாசிரியர் ஒருவர் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ பலரது கனவத்தை ஈர்த்துள்ளது. கடந்த 25 நாட்களாக உலகையே உலுக்கி வரும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர்…

30 லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம்

உக்ரைனின் கீவ் புறநகர் பகுதியில் உக்ரைன் வீரர்களுக்கும் ரஷ்ய வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. போரை தீவிரப்படுத்தியுள்ள ரஷ்ய படைகள், உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது வான்வெளி, தரைவழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது. துறைமுக நகரமான மரியபோல் மீது…

உக்ரைனில் கூலிப்படைகளை களமிறக்கும் ரஷ்யா

  அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கொலை செய்ய கூலிப்படைகளை ரஷ்யா தொடர்ந்து அனுப்பி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் புலனாய்வு இயக்குநரகம் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,   பிஎம்சி வாக்னர் என முன்பு அழைக்கப்பட்ட தனியார் ராணுவ நிறுவனமான ‘லிகா’வின்…

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம்

  பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுயிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பணவீக்கத்துக்கும் இம்ரான்கானின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்ப்பு வலுத்து வருகிறது. முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 எம்பிக்கள், இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

ஹோலி பண்டிகைக்கு ஆஸ்திரேலிய பிரதமரின் வாழ்த்து

  ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள…

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனை கூட்டம்

  உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 24-வது நாளாக தாக்குதல்களை நிகழ்த்தி வரும் நிலையில் உக்ரைனின் தற்போதைய நிலை குறித்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பு தலைவர்…

ஜப்பானில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  ஜப்பானின் வடக்குபுறம் உள்ள  புகுஷிமோ நகர் கடற்பகுதியில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவு கோலில் அதிர்வு 7 புள்ளி 4 ஆக பதிவான நிலையில், சுமார் 60 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு…

இந்தியா- உக்ரைன் இடையே 10,718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம்

  இந்தியா- உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளில்,  10 ஆயிரத்து 718 மில்லியன் டாலருக்கு மேல் வர்த்தகம் நடந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் போரால், உக்ரைனுடனான வர்த்தக தொடர்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டதா என…

இந்தியாவுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்

உக்ரைனில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்டதற்காக அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதன் மூலம்…

Translate »
error: Content is protected !!