உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் கல்விக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதிய எம்.பி. வெங்கடேசன், போர் சூழலால் உக்ரைனில் பயிலும் இந்திய…
Category: உலகம்
3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் ரஷ்யா இடையேயான 3 ஆம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், பெலராஸில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில்,…
17.35 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளனர்
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், அங்கிருந்து மக்கள் வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, சுலோவாக்கியா ஆகிய நாடுகளின் எல்லைகளில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். உக்ரைனில் கடந்த 24-ம் தேதி போர் தொடங்கியதில்…
சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு தொடக்கம்
கச்சா எண்ணெய் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் செராவீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மாநாடு, கடந்த ஆண்டு கொரோனாவால் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, உக்ரைன் மீதான தாக்குதல்…
ஜெய்சங்கரை சந்தித்த தமிழக மாணவர்கள் மீட்பு குழு
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்பது தொடர்பான தமிழக அரசின் சிறப்புக்குழு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்தது. உக்ரைனில் தமிழக மாணவர்களை மீட்க மீட்பு நடவடிக்கைகளுக்காக திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா…
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர பேருந்து ஏற்பாடு : ரஷ்யா
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வர பேருந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரை அழைத்து வர ரஷ்யா பேருந்து ஏற்பாடுகளை செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் மிகைல் மிஜின்ட்சேவ்…
கியோவில் இந்திய மாணவர் தாக்குதல்
உக்ரைன் தலைநகர் கியோவில் மேலும் ஒரு இந்திய மாணவர் ரஷ்ய படையின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன் சேகரப்பா உயிரிழந்துள்ளார்.…
வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் விவரம் சேகரிப்பு
உக்ரைனின் படித்த தமிழக மாணவர்களின் கல்வி நிலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உலக செவித்திறன் நாள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம்…
உக்ரைனுக்கு 70 போர் விமானங்கள் வழங்கும் நேட்டோ
நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனிலிருந்து மேலும் 70 போர் விமானங்கள் வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பல்கேரியாவில் இருந்து 16 மிக் ரக போர் விமானங்களும் 14 வேறு ரக விமானங்களும், போலந்து 28, ஸ்லோவேகியா 12 என்ற கணக்கில் மிக் ரக…
இந்தியர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் வலியுறுத்தல்
உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் இன்றே வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது. தலைநகர் கீவை ரஷ்யாவின் பெரும் படை முற்றுகையிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்றும்…