இந்தியர்களை மீட்டு வர உக்ரைன் சென்ற ஏர் இந்தியா விமானம், போர் காரணமாக மீண்டும் டெல்லி திரும்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல்களை தொடங்கியிருக்கும் நிலையில், அந்நாட்டின் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.…
Category: உலகம்
உக்ரைன் மீது ராணுவ தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படை
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தனது படைகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் கியேவில் ரஷ்ய படை தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் எல்லையில் முகாமிட்டிருந்த ரஷ்ய படைகள் உக்ரைன் மீதான தாக்குதலை தொடங்கியுள்ளன. உக்ரைன்…
200 பஸ்கள் மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைப்பு
பழுதடைந்த நிலையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த 200 பஸ்களை மறுசீரமைத்து மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது. வாகன ஒழுங்குறுத்துகை, பஸ் போக்குவரத்துச் சேவைகள், புகையிரதப் பெட்டிகள், மோட்டார்…
உக்ரைன் மீதான படையெடுப்பு தேதி
உக்ரைன் மீதான படையெடுப்பு தேதி குறித்து மேற்குலக நாடுகள் தினசரி கூறி வருவது ஆத்திரமூட்டும் வகையில் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றியய கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் ட்மிட்ரி பெஸ்கோவ், படையெடுப்பு குறித்த கருத்துக்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதாக குற்றம் சாட்டினார்.…
நெருப்பு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு குழந்தைகள் மீட்பு
அமெரிக்காவில், நெருப்பு கொளுந்து விட்டு எரிந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து இரு குழந்தைகளை மீட்டவரை காவல்துறையினர் வெகுவாக பாராட்டியுள்ளனர். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் தீப்பற்றியது. இதனை அந்த வழியாக காரில்…
26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமான கண்காட்சி-கருத்தரங்கு’
இஸ்ரேல் உள்ளிட்ட 26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமான கண்காட்சி-கருத்தரங்கு’ அபுதாபியில் நாளை தொடங்குகிறது. அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை தொடங்குகிறது. 5-வது ஆண்டாக இந்த…
விமானங்கள் தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி
பலத்த காற்று காரணமாக, லண்டன் விமான நிலையத்தில் சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் தள்ளாடிய காட்சி வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை யூனிஸ் புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக லண்டன் ஹுத்ரு விமான நிலையப் பகுதியில் பலத்த காற்று வீசியது. இதனால் விமானங்கள் தரையிறங்குவதில்…
ரஷ்யாவின் அணு ஆயுத படைப்பிரிவின் போர் ஒத்திகையை அதிபர் புதின் இன்று பார்வை
தொடரும் பதற்றத்திற்கு இடையே, ரஷ்யாவின் அணு ஆயுத படைப்பிரிவின் போர் ஒத்திகையை அதிபர் புதின் இன்று பார்வையிட உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இது முன்னரே திட்டமிடப்பட்ட பயிற்சிதான் என்றும் தற்போதைய…
அர்ஜெண்டினாவில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்கள்
அர்ஜெண்டினாவில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்பின்களை பொதுமக்கள் பத்திரமாக கடலுக்கு திருப்பி அனுப்பினர். உசுவையா கடற்கரையில் 10-க்கும் மேற்பட்ட டால்பின்கள் ஆழம் குறைவான பகுதியில் சிக்கிக் கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதனைக் கண்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அந்த…
வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பாம்பு
மலேஷியாவில், வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் பாம்பு இருந்ததால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏஷியா விமானம் ஒன்று பயணிகளுடன் தவாவ் பகுதிக்கு புறப்பப்பட்டது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, விமானத்தில் பாம்பு இருப்பதைக் கண்ட பயணிகள்…