பரிசோதனைக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தடை செய்ய வாக்கெடுப்பு

ஸ்விட்சர்லாந்தில் பரிசோதனைக்காக விலங்குகளை பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்வது தொடர்பான வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் ஸ்விட்சர்லாந்தில் ஆய்வகப் பரிசோதனையில் எலி, பூனை, நாய், குதிரை, மாடு என 5 லட்சத்து 50 ஆயிரம் விலங்குகள்…

கொரோனா தடுப்பு விதிமுறைகளை நீக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை நீக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சனின் முடிவு இங்கிலாந்து மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால் விதிமுறைகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார். ஆனால், தினசரி உயிரிழப்பு 300 ஆக…

தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியதில்லை

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா-வில் பங்கேற்க உள்ள பங்கேற்பாளர்கள் கொரோனா தடுப்பூசிச் சான்றிதழை சமர்பிக்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முதன்மை விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர்…

கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு எதிராக நாடாளுமன்றம் முற்றுகை

கனடாவைத் தொடர்ந்து நியூசிலாந்து நாட்டிலும் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. தடுப்பூசி மற்றும் முகக்கவசம் கட்டாயம் என்பன உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை உடனடியாக நீக்க வலியுறுத்தி வெலிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை…

5ஜி சேவையால் விமான சேவை பாதிப்பு

அமெரிக்காவின் 5ஜி சேவை பயன்பாடு காரணமாக, கடந்த மாதத்தில் இரு நாட்கள் இந்தியா- அமெரிக்கா இடையே 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதென மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை அலைவரிசை பயன்பாட்டால் விமான சேவை பாதிக்கப்பட்டதா என்பது குறித்து மாநிலங்களவையில் கேள்வி…

ஒன்று திரளும் இளைஞர் குழுக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வரும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தரும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், இளைஞர் குழுக்கள் சூடான் முழுவதிலும் உள்ள நகரங்களில் நூற்றுக்கண்க்கான  மக்களை ஈர்த்து ஆர்ப்பாட்டங்களை…

சிறிதரன் எம்.பி வருகை

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக வடபகுதி மீனவர்கள் நடத்தி வரும் போராட்டத்தளத்திற்கு சிறிதரன் எம்.பி வருகையளித்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் மீனவர்கள் முன்னெடுத்துள்ள வீதி மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறலைக் கண்டித்தும்…

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா நெருப்பு வளையம் என அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு போன்ற இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன.…

பயிற்சியை நிறைவு செய்த 153 கெடட் அதிகாரிகள்

விமானப்படை வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிகமானோர் பயிற்சிகளை நிறைவு செய்து விடைபெற்றுச்செல்லும் நிகழ்வு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது. கட்டுநாயக்க விமானப்படை முகாமில் 6 பாடநெறி பிரிவுகளின் கீழ் நான்கரை வருட கால பயிற்சியை நிறைவு செய்த 153…

கடும் பனிப்புயல் காரணமாக மக்கள் அவதி

கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயலால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி வருகிறது. இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனிப்போர்வை போர்த்தி காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள்…

Translate »
error: Content is protected !!