இலங்கையில் போராட்டம் நடைபெறாத இடங்களிலும் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வரும் வித்தியாசமான நிகழ்வு அரங்கேறி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வழி தெரியாத அதிபர்…
Category: உலகம்
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவின் சுதந்திர தினம் நேற்று (4ம் தேதி) கொண்டாடப்பட்ட நிலையில், சிகோகோ நகரின் ஹைலண்ட் பூங்காவில் அணிவகுப்பு நடந்தது. இதில் கலந்து கொண்ட நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் அணிவகுத்து சென்றவர்களை சரமாரியாக சுட்டார். இதில் 6…
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு வந்த முதல் பயணிகள் விமானம் தண்ணீா் பீச்சியடித்து வரவேற்பு
ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமான சேவை இருந்து வருகிறது. எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. கொரோனா காலத்திற்கு முன் பயணிகள் விமான சேவையை தொடங்க…
உச்சி மாநாடு உணவு பட்டியலில் ரஷ்யாவின் சாலட்…
ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெறும் இடத்தின் உள் அரங்க உணவகத்தின் உணவுப் பட்டியலில் ரஷ்ய சாலட் இடம்பெற்றிருந்தது சர்வதேச அதிகாரிகளையும் செய்தியாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காகவே…
அமெரிக்க நபர் சர்ச்சை டிவிட் NIA விசாரிக்க தேவை இல்லை
அமெரிக்காவில் வசிக்கும் துன்கு வரதராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட குடியரசு அமையும் என பதிவு செய்திருந்தார். இது நாட்டை துண்டாடும் வகையில் உள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட…
பிரான்ஸில் தொடங்கவுள்ள மெட்டாவேர்ஸ் பயிற்சி
பேஸ்புக் தளத்தின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் பயிற்சி அகாடமியை பிரான்சில் தொடங்க உள்ளது. அதன்படி ஒரு பிரெஞ்சு டிஜிட்டல் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட 5 நாகரங்களில் 100 மாணவர்களுக்கு, மெட்டா பயிற்சி அளிக்க உள்ளது. டிஜிட்டல்…
சிகாகோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி
அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை அதிகரித்து வருகிறது. தொடர்ச்சியாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், சிகாகோவில் வார இறுதி நாட்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 போ் உயிாிழந்துள்ளனா். மேலும் 16 போ் படுகாயம் அடைந்துள்ளனா்.…
பொதுமக்கள் பதுங்கி இருக்கும் ஆலையின் மீதும் ரஷ்யா தாக்குதல்
உக்ரைன் உடனான போர் தொடங்கி, இன்றுடன் 110 நாட்கள் ஆகியுள்ள நிலையில், டான்பாஸ் மண்டலத்தை கிரிமீயாவுடன் இணைக்கும் வகையில், ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. இதில் செவிரோடொனெட்ஸ்க் நகரம் ஏறக்குறைய ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. அங்குள்ள மிகப் பெரிய ரசாயன…
விமானத்தில் திடீா் இயந்திர கோளாறு 164 போ் உயிா் தப்பினா்
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கிற்கு அதிகாலை 1:10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். அதேபோல் இன்று அதிகாலை 1:10 மணிக்கு பாங்காக் விமானத்தில் செல்ல பாதுகாப்பு சோதனை, குடியுரிமை, சுங்க சோதனைகளை முடித்து கொண்டு 158…
சர்வதேச பண நிதியத்தின் இயக்குனராக இந்தியாவின் கிருஷ்ணா ஸ்ரீநிவாசன்
சர்வதேச பண நிதியத்தின், ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக இந்தியாவை சேர்ந்த கிருஷ்ணா ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்துறையின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ கடந்த மார்ச் 23ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து காலியாக இருந்த அப்பதவியில் துணை இயக்குனராக உள்ள…