உக்ரைனில் இயங்கும் வெளிநாட்டு கூலிப்படையினரின் எண்ணிக்கை ஆறாயிரத்து 600ல் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500 ஆக குறைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக உக்ரைனுக்கு வெளிநாட்டுக் கூலிப்படைகளின் வருகை…
Category: உலகம்
அமெரிக்காவிற்க்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
உக்ரைனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டம், எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் செயல் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. இது அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை அழிக்கும் முடிவு என்றும் நேட்டோவுடன் நேரடிப் போருக்கு வழி வகுத்து…
குரங்கம்மை பரவல் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
குரங்கம்மை போன்ற பல்வேறு நோய்கள் அடுத்தடுத்து பரவி வருவது அபாயகரமானது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குநர் மைக் ரியான் எச்சரித்துள்ளார். காலநிலை மாற்றம் வறட்சி போன்ற வானிலை நிலைமைகளும் இதற்கு காரணமாக இருப்பதால் விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு…
டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சே பதவி விலகல்
டுவிட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் பொறுப்பிலிருந்து ஜாக் டோர்சே விலகியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ளதாக தகவல்கள் கசிந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் டுவிட்டர் கணக்குகளில்…
பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சம் – நடிகை ஜெனிபர் லோபஸ்
அமெரிக்க பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளதாக பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் அச்சம் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில்,…
உலகின் மிக வயதான நபருக்கு நாளை 113 பிறந்தநாள்
உலகின் மிக வயதான நபர் என்று கின்னஸால் அறிவிக்கப்பட்ட வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா, நாளை 113 வயதை எட்டுகிறார். நல்ல ஆரோக்கியத்துடன் தினமும் அளவாக மதுக் குடித்து வரும் பெரெஸ் மோராவுக்கு 41 பேரக்…
லண்டன் கண்காட்சியில் பழமை வாய்ந்த தங்கப் புத்தகங்கள்
இங்கிலாந்து லண்டன் கண்காட்சியில் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்கப் புத்தகங்கள் மற்றும் கடிதங்கள் சில மலையாள எழுத்துக்களுடன் வைக்கப்பட்டுள்ளது காண்போரை கவரச்செய்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரால் மட்டுமே பார்க்கப்பட்டு வந்த இந்த வரலாற்று சிறப்பு மிக்க பொருட்கள் பொதுமக்கள்…
அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில், தொடக்கப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, மற்றொரு பள்ளி அருகே துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றுக்குள் கடந்த செவ்வாய் கிழமை நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக…
ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை தன்னார்வலக் குழுவினர் சேகரிப்பு
ரஷ்யா ஆக்கிரமித்திருந்து பின்னர் வெளியேறிய நகரங்களில் கிடக்கும் ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை தன்னார்வலக் குழுவினர் சேகரித்து வருகின்றனர். கார்கீவ் நகரில் இதுவரை 60 ரஷ்ய வீரர்கள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களின் அடையாளங்களை சரி பார்க்க…
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான டெட்ரோஸ் அதனோம் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருக்கிறார். இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில், 2வது முறையாக அவர் மீண்டும் உலக…