வடகொரியா, கண்டனம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென்கொரியா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. தற்போது அங்கு கொரோனா பெருந்தொற்று தீவிர…
Category: உலகம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தென்கொரியா பயணம்
தென்கொரியா சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அங்குள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் என்னும் நாற்கர கூட்டமைப்பின் உச்சி மாநாடு, வரும் 24ஆம் தேதி ஜப்பானில்…
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை!!
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இஸ்தான்புல், 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52…
கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு
உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கவுள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா அறிவித்ததை அடுத்து, உலக நாடுகள் தங்களது மக்களை நாட்டிற்கு திரும்ப அழைத்தனர். மேலும் பாதுகாப்பு…
நோட்டாவில் சேர பின்லாந்து, ஸ்வீடன் விண்ணப்பம்
துருக்கியின் எதிர்ப்பையும் மீறி, நேட்டாவில் உறுப்பினராக சேர்வதற்கான விண்ணப்பத்தை பின்லாந்து மற்றும் ஸ்வீடன் சமர்பித்துள்ளன. நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டியதால், அந்நாட்டின் மீது படையெடுத்த ரஷ்யா நகரங்களை சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், நேட்டோவில் சேர…
அமெரிக்காவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி
அமெரிக்காவில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் இருப்பாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவகால காய்ச்சலாக கருதப்படும் குரங்கு காய்ச்சல் குரங்குகள் மூலம் பரவக்கூடிய தொற்று நோயாகும். இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. கொரோனா தொற்றில் இருந்தே அமெரிக்கா இன்னுன் முழுமையாக மீளாத…
பிரிக்ஸ் வெளியுறவு கூட்டத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்பு
பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது பிரிக்ஸ் அமைப்பாகும்.கூட்டமைப்பு நாடுகளில் ஏதாவது ஒரு…
சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விபத்துக்குள்ளான விமானம்
சீனாவில் 132 பயணிகளுடன் சென்ற விபத்துக்குள்ளான விமானம், வேண்டுமென்றே மலையில் மோதி வீழ்த்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியான குன்மிங்கிலிருந்து கடந்த மார்ச் மாதம் குயான்சு நோக்கி 132 பேருடன் புறப்பட்ட ஜெட் விமானம் வூசைவ் நகரில்…
அண்டார்டிகாவில் ‘நீண்ட இரவு’ ஆரம்பம் : ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தினர் !!
பூமியின் மிகவும் குளிரான பகுதியான இங்கு, வருடத்தின் 6 மாதங்கள் சூரிய ஒளியிலும், எஞ்சியுள்ள 6 மாதங்கள் இருளிலும் மூழ்கும். இந்த நீண்ட இரவு காலத்தை, விண்வெளி வீரர்கள் நீண்ட விண்வெளிப் பயணங்களுக்குச் செல்வதற்கு முன், கடுமையான விண்வெளி சூழலை…
நடு வழியில் ரோலர் கோஸ்டர் நின்றதால் அந்தரத்தில் தொங்கிய அவலம்
நடு வழியில் ரோலர்கோஸ்டர் செயலிழந்ததால் 235 அடி உயர அந்தரத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கி தவித்த சம்பவம் இங்கிலாந்தில் அரங்கேறியுள்ளது. இங்கிலாந்தின் Blackpool Pleasure Beach பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை பூங்கா ஒன்றில் தான் இந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. உலகின்…