பழனி முருகன் கோவில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட ஒழுங்கு துறை அமைச்சர் காசிவிஸ்வநாதர் சண்முகம் சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு சிங்கப்பூரைச் சேர்ந்த உள்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் காசி விஸ்வநாதர் சண்முகம் சாமி…
Category: உலகம்
இலங்கை சமூக விரோத கும்பலின் ஊடுருவல் தமிழகத்தில் இருக்கலாம் – உளவுத்துறை எச்சரிக்கை
இலங்கையில் இருந்து சமூக விரோத கும்பலின் ஊடுருவல் தமிழகத்தில் இருக்கலாம் என உளவுத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததைத் தொடர்ந்து நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை அதிபர் மஹேந்திர ராகபக்சேவை பதவி…
முழு சந்திர கிரகணத்தை தொடர்ந்து தோன்றும் சிகப்பு சந்திரன்
முழு சந்திர கிரகணத்தை தொடர்ந்து தோன்றும் சிகப்பு சந்திரன் வட அமெரிக்க பகுதிகளில் தென்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரகண நிலை எப்போதும் ஒன்று போல் நடைபெறும் போதும் முழு கிரகணத்தை எல்லோராலும் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், ஒரு ஆண்டிற்குப்பின் சந்திர…
வடகொரியாவுடன் தென்கொரியா அமைதி பேச்சுவார்த்தை
ஏவுகணை சோதனைகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் இயோல் தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள அவர், பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணும் வகையில்,…
வங்கதேச வங்கியிடம் இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு
வங்கதேச வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்துடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் மூன்று தவணைகளின் அடிப்படையில் 200 மில்லியன் டாலர்களை இலங்கை அரசு கடனாக…
ஆப்கானிஸ்தானில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயம் – தலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் புர்கா அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அல்லது புர்கா அணிவதை தலிபான்கள் கட்டாயமாக்கி உள்ளனர். மேலும் தேவை ஏற்பட்டால் மட்டுமே பெண்கள் வெளியே வர…
வெடி பொருட்களை கண்டறிந்த ”நாய் பாட்ரான்” – பதக்கம் வழங்கி கௌரவம்
உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு 200க்கும் மேற்பட்ட வெடி பொருட்களை கண்டறிந்த பாட்ரான் என்னும் மோப்ப நாய்க்கும், அதன் உரிமையாளருக்கும் அதிபர் ஜெலன்ஸ்கி பதக்கம் வழங்கி கௌரவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் கிய்வில் நடந்த சந்திப்பின்போது ஜெலென்ஸ்கி…
டென்மார்க்கில் உக்ரைனுக்கு ஆதரவு – போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்
டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரின் மைய சதுக்கத்தில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கையில் தீப்பந்தத்துடன் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருக்க, அவர்களிடையே ஜெலன்ஸ்கி உரையாற்றினார். இருளில் ஒரு வெளிச்சம் என்ற தலைப்பில் செய்தித்தாள்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.…
மெக்சிகோவில் பயங்கர காட்டு தீ – பேரிடராக அறிவிப்பு
நியூ மெக்சிகோ மாகாண காட்டுத் தீயை அதிபர் ஜோ பைடன் பேரிடராக அறிவித்தார். இதுவரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி தீயால் அழிந்துள்ளது. லாஸ்வேகாஸ் நகரை தீ நெருங்கி வரும் நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர…
சூறாவளி காற்றால் கவுண்டி பகுதி கடும் சேதம்
அமெரிக்காவின் ஒக்லஹோமோ மாகாணத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் செமினோல் கவுண்டி பகுதி கடும் சேதத்தை சந்தித்தது. வீடுகளின் கூரைகள் பறந்ததுடன் மின்கம்பங்கள் சாய்ந்தன. 14 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகள் முழுவதும் ஒரே குப்பை கூளமாக காட்சி…