இந்தியா டிஜிட்டல் காரணிகளைப் பயன்படுத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது என பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அண்மையில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் கொரோனா பெருந்தொற்று குறித்துப் பேசினார். அதில் உலகம் முழுவதிலும் …
Category: உலகம்
நாடு முழுவதும் ரமலான் கொண்டாட்டம் – இராணுவ வீரர்கள் இனிப்பு வழங்கல்
ரமலான் பண்டிகையையொட்டி, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகை, நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிற மதத்தினருக்கு பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.…
நியூயார்க்கில் நடக்கும் உலக பேஷன் நிகழ்ச்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் பேஷன் நிகழ்ச்சியில், பல்வேறு உலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் பிரபல நடிகர்கள், இளம் கலைஞர்கள், பேஷன் துறை நிபுணர்கள் எனப் பலத் தரப்பினரும் கலந்து கொள்வது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ள…
ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்தார் பிரதமர் மோடி
ஜெர்மனியில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டென்மார்க் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி 3 நாள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று ஜெர்மனி சென்றடைந்த அவர், அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்து பாதுகாப்பு,…
கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் – எலான் மஸ்க்
கருத்து சுதந்திரம் என்று சொன்னவுடன் அனைவரும் அச்சம் கொள்வதாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்க உள்ள எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்தை 4 ஆயிரத்து 400 கோடி அமெரிக்க டாலருக்கு வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கு டுவிட்டர்…
டுவிட்டரை வாங்கினார் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100% பங்குகளையும் வாங்க முன் வந்த நிலையில், டுவிட்டரை எலான் மஸ்க்கிடம் 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு…
இஸ்ரேலுக்கு வருமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அழைப்பு
இஸ்ரேலுக்கு வருமாறு அந்நாட்டின் பிரதமர் நாப்தலி பென்னட் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், வரும் மாதங்களில் இஸ்ரேலுக்கு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி
நேற்று வெளியிடப்பட்ட பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு…
எலிசபத் ராணியின் 96-வது பிறந்தநாள் கொண்டாட்டம்
பிரிட்டன் அரசியாக 1952- ல் பதவியேற்ற எலிசபத் ராணி நீண்ட காலம் பதவி வகுக்கும் அரசியாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எலிசபத் ராணி தனது 96-வது பிறந்த நாளை நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாடத்திற்க்கு முன்னர்,…
உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், முகக்கவசங்கள் மற்றும் டிரோன்கள் – ஜப்பான் அரசு தீர்மானம்
உக்ரைன் மீதான ரஷிய போர் 2-வது மாதமாக நடந்து வருகின்ற நிலையில், உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முககவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து ஜப்பான் ராணுவ…