“அண்ணாத்த” படத்தின் சென்சார் அப்டேட்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த. தற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் “அண்ணாத்த”. இப்படத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் இப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. ‘அண்ணாத்த’ படத்தின் டீசர் ஆயுத பூஜையை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், அண்ணாத்த படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!