வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரப்புகின்றன. இந்நிலையில், அடுத்த 2 வாரங்களுக்கு தென் மற்றும் உல் தமிழக மாவட்டங்ககளில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.