இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவு

இன்ஸ்டாகிராம் செயலி என்பது புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் பகிர்வுக்கான ஒரு சமூக வலைத்தளம். முதல்முதலில் அக்டோபர் 6, 2010ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஃபேஸ்புக் பின்னர் 2012 இல் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கியது. இன்ஸ்டாகிராம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 12ஆம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கிறது.

Translate »
error: Content is protected !!