சேலத்தில் தற்போது ரூ.200 மதிப்பிலான கள்ள நோட்டுக்களை அதிக அளவில் கள்ள நோட்டு கும்பல் புழக்கத்தில் விட்டுள்ளது.
குறிப்பாக வார்ச்சந்தைகள், உழவர் சந்தைகள், காய்கறி, மீன் மார்க்கெட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் அதிகரித்துள்ளது.
இந்த நோட்டுக்களை பெறும் வியாபாரிகள் வங்கியில் செலுத்தும் போது, அவை கள்ள நோட்டு என்பது தெரிய வருகிறது.