‘அன்புள்ள மோடி, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ – நடிகர் விஷால்

‘அன்புள்ள பிரதமர் மோடி, காசிக்குச் சென்று அற்புதமான தரிசனம் செய்து, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து இன்னும் அற்புதமாக மாற்றியுள்ளீர்கள். எவரும் காசியில் தரிசனம் செய்ய எளிதாக எல்லா வசதிகளும் உள்ளது. நீங்கள் செய்த மாற்றத்திற்காகக் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். வாழ்த்துகள்’ என, நடிகர் விஷால் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!