டெல்லியில் இரவு நேரத்தில் வாட்டும் கடும் குளிர்..!

தலைநகர் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காலை குறைந்தபட்ச வெப்பநிலை 6.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த குளிர்காலத்தில் டெல்லியில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இரவு இதுவாகும்.

இதற்கிடையில், புதுடெல்லி காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டு ‘மோசமாக’ உள்ளது. காற்றின் தரக் குறியீடு 249-290 வரையிலான அளவுகளில் நீடிக்கிறது.

Translate »
error: Content is protected !!