குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அணைத்து மாவட்டங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், தென்காசி மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையால் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இன்று காலை மெயின் அருவி பாதுகாப்பு வளைவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி என அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!