வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த பிரபல நடிகர்..!

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாள் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40 அல்லது 50 நாட்கள் கடந்த பிறகுதான் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் அனுப்பப்படுவது வழக்கம்.

தற்போது நடந்து வரும் 5வது சீசனில் முதல் வைல்ட் கார்டு போட்டியாளராக சில நாட்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் கதிர் என்பவர் சென்றார் . இப்போது மற்றொரு பிரபல சின்னத்திரை நடிகரும், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்.

 

 

 

 

Translate »
error: Content is protected !!