அக்டோபர் 12ம் தேதி வரை கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல சுழற்சியின் காரணமாக தமிழ்நாட்டில் வரும் 12ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!