கேரளாவில் கனமழை.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு.. வீடியோ

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது மற்றும் அதிகப்படியான நீர் ஆறுகளில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றுப்பகுதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் இருக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தின் முண்டகாயம் பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு வீடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!