நவம்பர் 6ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் நவம்பர் 6 ஆம் தேதி அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு அடுத்தநாள் 5ஆம் தேதி ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6ஆம் தேதி சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!