சீனாவில் மின்சார தேவை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ற மின் சாரா உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவின் பல பகுதியில் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பைசந்தித்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன.
இதன் விளைவாக, ஏற்றுமதி வீழ்ச்சியடைந்துள்ளது, மேலும் உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பதால் சீனாவில் உற்பத்தி மீதான தாக்கம் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.