சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் குறைந்து 36,752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 38 ரூபாய் உயர்ந்து 4,594 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிலோ வெள்ளி 800 ரூபாய் அதிகரித்து ரூ. 65,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது.