இந்தியாவின் முதல் 1 டன் நீண்ட தூர இலக்கு வெடிகுண்டு வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
DRDO வடிவமைத்த 1,000 கிலோ எடையுள்ள வெடிகுண்டு, ஒடிசாவின் பாலசோர் அருகே இந்திய விமானப்படையால் சோதனை செய்யப்பட்டது. இந்த வெடிகுண்டு இந்திய போர் விமானமான சுகோய் 30 விமானம் மூலம் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ உயரத்தில் பறந்து வெற்றிகரமாக இலக்கை தாக்கியது.
இந்த சாதனையை நிகழ்த்திய குழுவினருக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.