ஆஸ்கார் விருதுகளுக்காக பட்டியலில் “ஜெய்பீம்” திரைப்படம் தேர்வு

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான “ஜெய்பீம்” திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இப்படம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 94வது ஆஸ்கார் விருதுகளுக்காக தேர்வு பட்டியலில் 276 திரைப்படங்களில் ஒன்றாக ஜெய்பீம் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று’ திரைப்படமும் கடந்த ஆஸ்கார் தேர்வு பட்டியலில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!