சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 35,504 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 4,438 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 69.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.