சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,344 ரூபாய்க்கு விற்பனை

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 36,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 4,543 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராம் ரூ.68.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700-க்கும் விற்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!