புதிய லம்போர்கினி காருக்கு ஃபேன்சி நம்பர் வாங்க 17 லட்சம் ரூபாய் செலவழித்த ஜூனியர் என்டிஆர்

பிரபல தெலுங்கு திரைப்பட ஜூனியர் என்டிஆர் தனது லம்போர்கினி சொகுசு காருக்கு ஆடம்பரமான பதிவு எண்ணைப் பெற ஒரு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளார்.

நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது விலை உயர்ந்த லம்போர்கினி சொகுசு காரின் பதிவு எண்ணுக்கு 17 லட்சம் வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை வாங்கிய ஜூனியர் என்டிஆர், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காருக்கான ஆடம்பரமான பதிவு எண் வாங்க ரூ .17 லட்சம் தொகை வரை செலவு செய்ததாக கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!