மிலாது நபி: ராகுல் காந்தி வாழ்த்து

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி நாடு முழுவதும் கொண்டாப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் ராகுல் காந்தி மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மிலாது நபி வாழ்த்துக்கள். இரக்கம், அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் ஆவியால் நாம் வழிநடத்தப்படுவோம். என்று பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!